கும்பம் ராசிக்கு….! கோபம் ஏற்படும்….! திறமை வெளிப்படும்….!!

கும்பம் ராசி அன்பர்களே.! வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

இன்று தேவைக்கு அதிகமாகவே பணம் சம்பாதிக்க முடியும். அதற்கான திறமையும் உங்களுக்கு இருக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவர முடியும். கணவன் மனைவிக்கு இடையே இடைவெளி குறையும். மனம் விட்டுப் பேச வேண்டும். எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். கலைத்துறையினருக்கு தொழில் வாக்கு வன்மையால் சிறப்பான காரியங்கள் நடைபெறும். கடன் பாக்கிகள் வசூல் செய்யும் போது கோபம் கொள்ள வேண்டாம். வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

ஒப்பந்தங்களை நல்ல முறையில் படித்து பார்த்து கையெழுத்திட வேண்டும். பணிகள் தொடர்பான பயணங்கள் செய்ய வேண்டியிருக்கும். வசீகரமான தோற்றம் இருக்கும். காதலும் நல்ல விதத்தில் கைகூடும். காதல் திருமணத்தில் முடிய கூடிய வாய்ப்புகள் இருக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய தெளிவு இருக்கும். கல்வியில் உங்களால் சாதிக்க முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்தையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                      அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 9                                                                                                            அதிர்ஷ்டமான நிறம்: பிங்க் மற்றும் ஆரஞ்சு 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *