“தொல்லியல் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட கோவில்” சித்ரா பௌர்ணமியில் பக்தர்களுக்கு காட்சி தரும் கிருஷ்ணன்….!!!

பழங்கால வரலாற்று சிறப்பு மிக்க ஸ்ரீ சந்தான கோபால கிருஷ்ணன் கோவில் அழகன்குளத்தில் உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் செல்லும் வழியில் வரலாற்று சிறப்புமிக்க அழகன்குளம் கிராமம் அமைந்துள்ளது. இதில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் ஆய்வு செய்து கண்டுபிடிக்கப்பட்ட இந்த கிராமத்தில் பிரசிதி பெற்ற கிருஷ்ணன் கோயில் அமைந்துள்ளது.

மேலும் கோவிலின் பிரகாரம் 2007ஆம் ஆண்டு அறங்காவலர்கள் புனரமைக்கப்பட்டு இந்தியாவின் தலைசிறந்த எஸ்.கே ஆச்சாரி கலைநயத்துடன் இந்த கோவிலை வடிவமைத்துள்ளார். இங்கு பெருமாள் ஆண்டாள் ஸ்ரீ விஷ்வசேனர் காலிங்க நாரதனார் சன்னதி அமைந்துள்ளது. இந்தக் கோவில் அறங்காவலர்கள் வருடம் தோறும் சித்ரா பௌர்ணமி அன்று பெருமாள் கள்ளழகர் வேடமணிந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு காட்சி தருவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *