KXIP VS KKR ஐபிஎல் போட்டி : டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங்!!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. 

ஐ.பி.எல் 52 வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்  மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகிறது. இப்போட்டி பஞ்சாப்  மொஹாலி ஸ்டேடியத்தில்  இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்   பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பஞ்சாப் அணிபேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது.

பஞ்சாப் அணி களமிறங்கும் வீரர்கள் 

Image

கொல்கத்தா அணி களமிறங்கும் வீரர்கள் 

Image