கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை.. மகளை நேரில் அழைத்து சென்று காட்டிய கிம் ஜாங் உன்..!!!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வடகொரியா வெளியிட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் தென் கொரியா இடையில் சென்ற 11ஆம் தேதியிலிருந்து பெரிய அளவிலான கூட்டு ராணுவ பயிற்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் இரு நாடுகளையும் எச்சரிக்கும் வகையில் வடகொரியா நேற்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை மேற்கொண்டது. தற்போது அந்த புகைப்படங்களை வடகொரியா அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது. இந்த ஏவுகணை சோதனையை அதிபர் கிம் ஜாங் உன் தனது மகளுடன் நேரில் பார்த்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply