கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் அதர்வா….!!!

 கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான படம் ஜிகர்தண்டா. இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன், கருணாகரன், குரு சோமசுந்தரம் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடித்துள்ள பாபி சிம்ஹா தனது அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தி அந்த ஆண்டே  சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணனின் இசை பக்கபலமாக அமைந்ததுள்ளது.

அதர்வா க்கான பட முடிவு

இந்நிலையில் ஜிகர்தண்டா படம் தெலுங்கில் ரீமேக்காக இருக்கிறது. இப்படத்தில் சித்தார்த் வேடத்தில் அதர்வா நடிக்கவுள்ளார். மேலும் பாபி சிம்ஹா  வேடத்தில் வருண் தேஜும் நடிப்பதாகவும்  லட்சுமி மேனன் கதாபாத்திரத்தில் மிருணாலினியும்  நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.