இணையதளத்தில் வைரலாகும் வீடியோ ஒன்றில், சாலையில் நின்று கொண்டிருந்த தெரு நாயை, இளைஞர் ஒருவர் தனது கால்களால் எத்தி உதைக்க முயற்சி செய்கிறார். அப்போது அந்த நாய் அதிலிருந்து தப்பி ஓடியது.

அதில் அந்த வாலிபர் சரிந்து கீழே விழுந்தார். அதன் பின் திரும்பி எழும்போது, தடுமாறினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.