கடக ராசிக்கு…போட்டிகள்குறையும்…காலதாமதம் ஏற்படும்…

கடக ராசி அன்பர்களே …!    இன்று விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். பணி நிரந்தரம் பற்றிய தகவல்கள் வந்து சேரும். பாதியில் நின்ற வேலைகளை முடிப்பீர்கள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். தொல்லை அதிகரிக்கும், மன அமைதி ஆகியவை இருக்கும். மனதை அமைதியாக வைத்துக்கொள்ள மாலை நேரங்களில் பாடல்களை கேளுங்கள்.

குடும்ப உறுப்பினரிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள் வாக்கு வாதங்கள் எதுவும் அவரிடம் செய்ய வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் ஒரு அளவு குறையும். வாய்க்கு ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். காரிய தாமதம், உடல் சோர்வு, பகை போன்றவை ஏற்படலாம். உங்களை கண்டு பொறாமைப்பட கூடும். மற்றவர் பார்வையில் படும்படி பணத்தை மட்டும் என்ன வேண்டாம்.

உடல் ஆரோக்கியத்தை சீராக வைத்துக்கொள்ள முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இந்த சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கை உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்கள்: 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *