JUSTIN: சிலிண்டர் வெடித்து வீடுகள் இடிந்த விபத்து… பலி எண்ணிக்கை 6-ஆக உயர்வு….!!!

சேலம் மாவட்டம் பாண்டுரங்கன் தெருவில் உள்ள வீட்டில் கேஸ் அடுப்பை பற்ற வைக்கும்போது சிலிண்டர் வெடித்ததால் அருகில் இருந்த நான்கு வீடுகளும் இடிந்து தரைமட்டமானது. இதில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.  இதில் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக இருந்த நிலையில்,  தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சிலிண்டர் வெடித்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 6 ஆக உயர்ந்துள்ளது சேலம் சிலிண்டர் விபத்து பலி எண்ணிக்கை உயர்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *