நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு 37 வயதான இவர் அந்நாட்டின் பிரதமராக தேர்வாக போது உலகின் மிக இளம் பெண் பிரதமராக உருவெடுத்தார். இதனைத் தொடர்ந்து வருகின்ற அக்டோபர் மாதத்தில் பிரதமர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் நிலையில் பிப்ரவரி 7ஆம் தேதி ராஜினாமா செய்வதாகவும் மீண்டும் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் அவர் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான முழுமையான காரணத்தை அவர் கூறவில்லை.
JUST IN: “பிரதமர் ராஜினாமா”…. சற்றுமுன் பரபரப்பு அறிவிப்பு…..!!!!
Related Posts
ஒரே விருந்து…. ரூ.2000 கோடியை திரட்டிய டிரம்ப்…. புதிய சாதனை…!!!
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்றார். இவர் பதவியேற்பதற்கு முன்பாக அமெரிக்க பாரம்பரியம் படி, துணை ஜனாதிபதியாக வான்ஸ் பொறுப்பேற்றார். அப்போது ராணுவ பீரங்கி குண்டுகள் முழங்கியது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதிகள், உலகத் தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு துறைகளை…
Read moreஉலகப் புகழ்பெற்ற பிரபல பாப் பாடகருக்கு மரண தண்டனை விதித்த ஈரான் நீதிமன்றம்…. காரணம் என்ன…?
ஈரானில் பிரபல பாப் பாடகர் ஆக இருப்பவர் அமீர் உசைன் மக்சவுத்லூ (37). இவர் தனது உடல் முழுவதும் பச்சை குத்தியுள்ளார். இவர் பொதுவாக ‘டாட்டாலூ’ என்று அழைக்கப்படுவார். இந்நிலையில் இவர் அடிக்கடி இளைய தலைமுறையினரின் மற்றும் சமூக அம்சங்கள் குறித்து…
Read more