எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: Manager, Technical Lead, Engineer, IT security expert.
காலிப்பணியிடங்கள்: 452
வயது: 45க்குல் இறுக வேண்டும்.
கல்வித்தகுதி: DEGEREE, BE/ B.TECH .
சம்பளம்: ரூ.23, 700 – ரூ.51, 490
பணியிடம்: இந்தியா முழுவதும்.
தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 11.
மேலும் விவரங்களுக்கு www.sbi.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.