10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு ரயில்வேயில் அப்ரண்டீஸ் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 3,317 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் இதற்கு விருப்பமுள்ளவர்கள் மத்திய மேற்கு ரயில்வே இணையதளமான wcr.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் வருகின்ற செப்டம்பர் நான்காம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்களுக்கு வயது வரம்பு 15 முதல் 24 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.