வாடிக்கையாளர்களே!… Jio 4G தொலைபேசி இலவசம்…. இதோ சிறப்பு சலுகை…. உடனே முந்துங்கள்…..!!!!

தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ அதன் பயனாளர்களுக்கு ஒரு சிறப்பு சலுகையை வழங்குகிறது. அதாவது, நீங்கள் 4G தொலைபேசியை இலவசமாக வீட்டிற்கு கொண்டு வரலாம். ஜியோ போன் வாங்க விரும்புபவர்களுக்கு இந்த அதிரடி சலுகை கிடைக்கும். இது ஒரு 2-ஆம் நிலை தொலைபேசியை வைத்திருக்க விரும்புபவர்களுக்கானது. அதில் அவர்கள் அழைப்பு மற்றும் செய்தியை அனுப்பிக் கொள்ளலாம்.

அதன்படி, ஜியோ ரூபாய்.1,999 திட்டத்தை வழங்குகிறது. இதில் உங்களுக்கு jio phone இலவசம் ஆக வழங்கப்படும். இத்துடன் எந்த நெட்வொர்க்கிலும் அழைப்புகளை மேற்கொள்வதற்கு வரம்பற்ற அழைப்பு வசதியும் வழங்கப்படும். இத்திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 2 வருடங்கள் ஆகும். இது தவிர்த்து 48gp டேட்டா வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச அணுகலும் கிடைக்கும்.

Leave a Reply