லட்சக்கணக்கான ஜெல்லி மீன்கள்….!!

ஆண்டுதோறும் கோடை காலத்தில் கடல்நீர் வெப்பம் அதிகரிக்கும் அதைப்போல் ஆற்று நீர் கடலில் கலப்பதும் குறையும் இதன்காரணமாக கடல்நீரில் உப்பு தன்மையும் அதிகரிக்கும். இந்த சீதோஷ்ண நிலையில் கடல்நீர் ஓரங்களை நோக்கி ஜெல்லி மீன்கள் வந்து இனப்பெருக்கம் செய்வது வாடிக்கை.

இந்த ஆண்டு வழக்கம்போல் அஸோ கடற்கரைக்கு லட்சக்கணக்கான ஜெல்லி மீன்கள் வருகை தந்துள்ளன. இவற்றை காண ரஷ்யா உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வருவது அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *