இந்தியாவில் மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் ஐஐடி, B.E, NID படிப்புகளில் சேர தேசிய தேர்வு முகமை JEE என்ற ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகின்றது. அவ்வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான ஜே இ இ நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த டிசம்பர் 15ஆம் தேதி முதல் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில்
இந்நிலையில் JEE மெயின்ஸ்-2023க்கு விண்ணப்பம் செய்யும் தேதி இன்றோடு முடிவடைகிறது. இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் உடனடியாக செய்யவும். இதற்கான தேர்வுகள் ஜனவரி 24, 25, 27, 28, 29, 30, 31 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 15 முதல் வழங்கப்பட்டு வருகின்றன. இரண்டாம் கட்ட தேர்வுகள் ஏப்ரல் 6 முதல் 12 வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.