ஜெயலலிதா வேடத்தில் நடிக்க தயார்..!! பிரபல நடிகை..!!

Image result for மஞ்சுமா மோகன்

 

நான் ஒருவருடைய வாழ்கை வரலாறு படத்தில் நடிக்க வேண்டும் என்றால் முதலில் அவரை பற்றி நன்றாக தெரிந்துகொள்வேன் அது மட்டுமல்லாது அவரை எனக்கு பிடிக்க வேண்டும்  அப்போதுதான், அவர்களை போல் சரியாக நடிக்க முடியும். நான் மலையாளத்தில் நடித்த ‘ஜம் ஜம்  படம், கங்கனா ரணாவத் நடித்த ‘குயின்’ படத்தின் டப்பிங் ஆகும், இப்படத்தில் கங்கனா நடித்த கதாபாத்திரமாக நான் நடித்துள்ளேன். இதை நடிக்கவே எனக்கு கடினமாக இருந்தது இதில் ஒரு பயோபிக் படத்தில் நடிக்க அதிக நாளாகும் மற்றபடி எனக்கு ஜெயலலிதா அவர்களை மிகவும் பிடிக்கும். அவர்களின் கேரக்டர்லஎன்னை நடிக்கச் சொன்னா, நான் நடிக்க தயார்’ என கூறியுள்ளார்.