ஜம்மு காஷ்மீர் : பாதுகாப்பு படை மற்றும் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை!!

அப்போது  அப்பகுதியில்  பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை கண்டதும் துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கினர். இதற்க்கு  பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுக்கும் விதமாக துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். இந்த துப்பாக்கி சூட்டில்  ஏற்பட்ட சேதவிவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. தொடர்ந்து அப் பகுதியில் பதட்டம் நிலவி வருவதால்  பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.