“எப்படி இருந்தாலும் போதும்” பெண்களை திருப்திபடுத்த அது முக்கியமில்லை….!!

அளவுக்கும் , சுகத்துக்கு தொடர்பு உண்டா? அளவின் குறைவால் முழு திருப்தியான  கிடைக்காத என்பது குறித்து நாம் இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

தொ ட்டாலே மின்சாரம் போல ஷாக் அடிக்கக்கூடிய நிலையை ஆண்களின்  செக்ஸ் ஆசைக்கு உதாரணமாகச் சொல்ல முடியும். ஆண்-பெண் என இருவருக்கும் செக்ஸ் ஆசை உண்டு. ஆனால் உடனடியாக செக்ஸ் ஆசையில் தூண்டப்படுவது ஆண்கள்தான். கவர்ச்சியான ஒரு புகைப்படத்தைப் பார்த்தால்கூட  ஆண்கள் உணர்ச்சி அடைந்து உடனடியாக  உடனடியாக செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள துடிக்கின்றார்கள். எப்படியாவது தன்னுடைய காம ஆசையை நிறைவேற்றி முழு  இன்பத்தை அனுபவித்தே தீர வேண்டும் என்ற எண்ணம் அவர்களை எதையும் செய்யத் தயாராக மாற்றுகின்றது. இது குற்றச்செயல் வரை செய்ய வைத்து விடுகின்றது.

அப்படி ஆண்களின் உடலை தீர்மானிக்கக்கூடிய காம ஆசையில் ஆண்களுக்கு ஏற்றப்படும் சில எண்ணங்களை மற்றும் சந்தேகங்களை தங்களுக்கு சாதகமாக போலி மருத்துவர்கள் பயன்படுத்திக்கொள்வது நாடறிந்த உண்மையாக பார்க்கப்படுகின்றது. அவர்களின் சந்தேகம் என்னவென்றால் ஆண் உறுப்பின் நீளத்தை பொறுத்து இன்பத்தின் அளவு அமையுமா ?  என்பது தான்.

உடலுறவு க்கான பட முடிவு

நீளமும் முக்கியமா ?

எனக்கு மூக்கு சிறிதாக இருக்கின்றது. என்னால் அதிகமாக சுவாசிக்க முடியவில்லை என்று யாரேனும் சொன்னால் நாம் எப்படி கேலிக்குரியதாக பார்ப்போமோ அதே போல தான் அவர்களின் சந்தேகமும். நீளத்துக்கும் , சுகத்துக்கு  தொடர்பு உண்டா ? என்று நினைப்பது.ஆணின் உறுப்பு எவ்வளவு பெரியதாக மாறுகின்றதோ , எவ்வளவு தடிமனாக மறுகின்றதோ அந்த அளவுக்கு பெண்களை திருப்தி படுத்த முடியும் என்கின்ற உங்களின் எண்ணம் , சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள மருத்துவரை நாடுவீர்கள்.

உடலுறவு மருத்துவர்கள் க்கான பட முடிவு

மருத்துவர்கள் , சிறு வயதில் நீங்கள் செய்த செக்ஸ் லீலைகள் காரணமாக ஆணுறுப்பு சுருங்கி விட்டது, சிறிய உறுப்பு இருந்தால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாது என்று  சொல்லி  பயத்தைப் உண்டாக்கி மருந்து மாத்திரை என்று உங்களிடம் இருந்து இலாபமாக பணத்தை சம்பாதிக்கிறார்கள். 18 வயது ஆனதும் உடலில் உள்ள எந்த உறுப்பும் மேற்கொண்டு வளராது என்பது ஆதாரபூர்வமாக நிருபிக்கப்பட்ட உண்மை.

உறுப்பின் அளவும் அறிவியல் சொல்வது :

உடலுறவு மருத்துவர்கள் க்கான பட முடிவு

காம உணர்வு  தூண்டப்படாத நிலையில் ஒருவரின் விறைப்படையா ஆண் உறுப்பு இரண்டு முதல் நான்கு அங்குலம் வரை இருக்கும். இது விரப்படைந்ததும் ஐந்து அங்குலம் முதல் ஆறு அங்குலம் வரை மாறுகின்றது.பெண்களிடம் உடலுறவு கொள்ளும் போது பெண் உறுப்பின் முதல் இரண்டு அங்குலப் பகுதியில்தான் பெண்ணின் செக்ஸ் உணர்ச்சி நரம்புகள் உள்ளன. இவ்வளவு தூரம் சென்றாலே பெண்  தூண்டப்பட்டு செக்ஸ் உணர்ச்சிகளை வெகுவாக அனுபவிக்கிறாள் என்று விஞ்ஞான ஆராய்ச்சிகள் சொல்லுகின்றது. எனவே இதை தாண்டி என்ன நடந்தாலும் அது வேஸ்ட் எனவே அளவுக்கும் , இன்பத்துக்கு சம்பந்தமில்லை.

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *