இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP) 458 கான்ஸ்டபிள் (டைவர்) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் ஆரம்பம்: ஜூன் 27

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: ஜூலை 26

இணையதளம்: recruitment.itbpolice.nic.in