வரலக்ஷ்மி ஆம்பளையா ? அதிர்ச்சி ரிப்போர்ட் அளித்த விமல் ..!!

“கன்னிராசி படத்தின்”  பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர்  விமல் படம் மற்றும் வரலக்ஷ்மி பற்றி கூறியுள்ளார் .

தமிழகத்தின்  முன்னணி நடிர்களுள் ஒருவரான விமல் தற்போது நடித்துள்ள படம் ‘கன்னி ராசி’. இப்படத்தில் விமல்,  வரலட்சுமி சரத்குமார் , பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.Image result for kannirasi movie

இதில், தயாரிப்பாளர் ஷமீம் இப்ராகிம், இயக்குனர் எஸ்.முத்துக்குமரன், நடிகர் விமல், நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ சங்கர், இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவாளர் எஸ்.செல்வகுமார், பாடலாசிரியர் யுகபாரதி உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நடிகர் விமல் பேசும்போது, ‘இந்தப்படம் மிக அருமையாக வந்திருக்கிறது .

மேலும் ,  யோகிபாபு, ரோபோசங்கர், காளிவெங்கட் எல்லோருடனும் தனக்கு காம்பினேஷன் சீன்ஸ் இருககிறது என்றும், படம் பார்க்க  ஜாலியாக இருக்கும் என்றும் கூறினார் . இதுமட்டுமின்றி அவர் தான் அடுத்தடுத்து பல படங்களில் பல கதாநாயகிகளுடன் நடித்துவருகிறேன் . ஆனால், இந்த படத்தில் முதல்முறையாக ஒரு ஆம்பளயோட நடித்திருக்கிறேன் என்று வரலட்சுமியை பற்றி கலகலப்பாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *