IPL AUCTION 2022: “ரஹானேவை” தூக்கிய கொல்கத்தா…. எத்தன கோடிக்கு தெரியுமா…? வெளியான தகவல்….!!

ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான 2 ஆம் நாள் மெகா ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்திய வீரர் ரஹானேவை 1 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான 2 ஆவது மெகா ஏலம் இன்று பெங்களூரிலுள்ள ஐடிசி கார்டீனியா விடுதியில் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் மொத்தமாக 10 அணிகளும் 590 வீரர்களும் பங்கேற்றுள்ளார்கள். இதில் 147 இந்திய வீரர்கள் உட்பட 217 பேர் ஏலம் விடப்படவுள்ளார்கள்.

அவ்வாறு ஏலத்தில் விடப்படும் வீரர்களை ஒவ்வொரு அணியும் போட்டி போட்டு எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்திய வீரர் ரஹானேவை 1 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *