IPL 2022: பெங்களூரு vs டெல்லி அணிகள் மோதல்…. வெற்றி யாருக்கு?….!!!!!

15வது சீசன் ஐபிஎல் போட்டி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதில் இன்று இரவு 7.30மணிக்கு தொடங்கும் ஐபிஎல் ஆட்டத்தில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் நல்ல பார்மில் இருக்கின்றன. குறிப்பாக பெங்களூரு இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு அதிகம் உள்ளது. டெல்லி அணியின் பேட்டிங், பவுலிங் என சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணியை அச்சுறுத்தும் ஒரு அணியாக வலம் வருகிறது. எனவே இந்த போட்டி இன்று மிக விறுவிறுப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். எனவே வெற்றி யாருக்கு என்பது இன்று இரவு தான் தெரியவரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *