IPL 2021 : கெத்து காட்டும் கோலி படை ….! புள்ளி பட்டியலில் சறுக்கிய மும்பை இந்தியன்ஸ் ….!!!

பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்த மும்பை அணி புள்ளி பட்டியலில் சரிந்துள்ளது  .

1ஆம் இடம்  – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி :

10 போட்டிகளில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 -ல் தோல்வி , 8 வெற்றியுடன் 16  புள்ளிகள் எடுத்து பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது . இதனால் அதன் நெட் ரன்ரேட் +1.069 ஆக உள்ளது.

2ஆம் இடம்  –  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி  :

10 போட்டிகள் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி  2 -ல் தோல்வி, 8  வெற்றியுடன்  16 புள்ளிகள் எடுத்து 2-வது இடத்தில் உள்ளது . இதனால் அதன் நெட் ரன்ரேட்  +0.711 ஆக உள்ளது .

3ஆம் இடம் –  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி:

10 போட்டிகள் ஆடிய  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 தோல்வி , 6 வெற்றியுடன் 12 புள்ளிகள் எடுத்துள்ளது. இதனால் அதன் நெட் ரன்ரேட் -0.359 ஆக உள்ளது.

4ஆம் இடம் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி:

10 போட்டிகள் ஆடிய கொல்கத்தா நைட்  ரைடர்ஸ் அணி 6 தோல்வி, 4 வெற்றியுடன்  8 புள்ளிகள் எடுத்துள்ளது. இதனால் அதன் நெட் ரன்ரேட் +0.322 ஆக உள்ளது.

5ஆம்  இடம் – பஞ்சாப் கிங்ஸ் அணி:

10 போட்டிகள் ஆடிய  பஞ்சாப் கிங்ஸ் அணி  6 தோல்வி ,4 வெற்றியுடன் 8 புள்ளிகள் எடுத்துள்ளது  .இதன் நெட்ரன்ரேட் -0.271 ஆக உள்ளது.

6ஆம் இடம் –  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி :

9 போட்டிகள் ஆடிய  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 தோல்வி , 4 வெற்றியுடன் 8  புள்ளிகள் எடுத்துள்ளது. இதன் நெட் ரன்ரேட் -0.319 ஆக உள்ளது.

7ஆம் இடம் – மும்பை இந்தியன்ஸ் அணி :

10 போட்டிகள் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி  6 தோல்வி, 4 வெற்றியுடன் 8  புள்ளிகள் எடுத்துள்ளது. இதன் நெட் ரன்ரேட் -0.551 ஆக உள்ளது.

8ஆம்  இடம் – சன்ரைசஸ் ஹைதராபாத்  அணி :

9 போட்டிகள் ஆடிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 8 தோல்வி, 1 வெற்றியுடன் 2 புள்ளிகள் எடுத்துள்ளது. இதனால் அதன் நெட் ரன்ரேட் -0.637 ஆக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *