IPL 2021 FINAL : அதிரடி காட்டும் சிஎஸ்கே …..! 8.1 ஓவர் முடிவில் 61/1 ….!!!

14-வது சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதில்  லீக் போட்டிகள் முடிந்த நிலையில்,நடந்தா பிளே ஆப் சுற்றில் கொல்கத்தா மற்றும் சிஎஸ்கே  அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது .இதில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீச்சை நடத்துகின்றன.

இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு  தேர்வு செய்தது. அதன்படி சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது .இதில் தொடக்க வீரர்களாக ருத்துராஜ் – டு ப்ளஸிஸ் ஜோடி  களமிறங்கினர் .இருவரும் தொடக்கத்திலிருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி  வருகின்றன.ருதுராஜ் 20 பந்துகளில் ஒரு சிக்சர், 3 பவுண்டரி அடித்து  32 ரன்னில் ஆட்டமிழந்தார் .  டு ப்ளஸிஸ் பவுண்டரி  27 ரன்னும் எடுத்துள்ளார். இதனால் சிஎஸ்கே அணி 8.1 ஓவரில் 1  விக்கெட் இழப்புக்கு  61  ரன்கள் குவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *