IPL 2021 : மாஸ் காட்டும் டெல்லி கேப்பிட்டல்ஸ் …. புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம் ….!!!

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் தரவரிசை பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது .

1ஆம் இடம்  –  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி :

9 போட்டிகளில் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 2 -ல் தோல்வி , 7 வெற்றியுடன் 14  புள்ளிகள் எடுத்து பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது . இதனால் அதன் நெட் ரன்ரேட் +0.613  ஆக உள்ளது.

2ஆம் இடம்  – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  :

8 போட்டிகள் ஆடிய  அணி  2 -ல் தோல்வி, 6 வெற்றியுடன்  12 புள்ளிகள் எடுத்து 2-வது இடத்தில் உள்ளது . இதனால் அதன் நெட் ரன்ரேட் +1.223 ஆக உள்ளது.

3ஆம் இடம் –  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி:

8 போட்டிகள் ஆடிய  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 3 தோல்வி , 5 வெற்றியுடன் 10 புள்ளிகள் எடுத்துள்ளது. இதனால் அதன் நெட் ரன்ரேட் -0.706  ஆக உள்ளது.

4ஆம் இடம் – மும்பை இந்தியன்ஸ் அணி:

8 போட்டிகள் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 4 தோல்வி, 4 வெற்றியுடன்  8 புள்ளிகள் எடுத்துள்ளது. இதனால் அதன் நெட் ரன்ரேட் -0.071 ஆக உள்ளது.

5ஆம்  இடம் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

8 போட்டிகள் ஆடிய  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி , 4 தோல்வி ,4 வெற்றியுடன் 8 புள்ளிகள் எடுத்து   5-வது இடத்திற்கு முன்னேறியது. இதன் நெட்ரன்ரேட் -0.154 ஆக உள்ளது.

6ஆம் இடம் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி :

8 போட்டிகள் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ,5 தோல்வி ,3 வெற்றியுடன் 6 புள்ளிகள் எடுத்துள்ளது. இதன் நெட் ரன்ரேட் +0.110 ஆக உள்ளது.

7ஆம் இடம் – பஞ்சாப் கிங்ஸ் அணி :

9 போட்டிகள் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி  6 தோல்வி,3 வெற்றியுடன் 6 புள்ளிகள் எடுத்துள்ளது. இதன் நெட் ரன்ரேட் -0.345 ஆக உள்ளது.

8ஆம்  இடம் – சன்ரைசஸ் ஹைதராபாத்  அணி :

8 போட்டிகள் ஆடிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 7  தோல்வி, 1 வெற்றியுடன் 2 புள்ளிகள் எடுத்துள்ளது. இதனால் அதன் நெட் ரன்ரேட் -0.689 ஆக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *