இந்தியா சர்க்கரை உற்பத்தியில் புதிய சாதனை ….!!

இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி, இந்த  ஆண்டு  புதிய சாதனை படைத்துள்ளது.

மத்திய அரசு, சர்க்கரை  உற்பத்தியை அதிகரிக்கும்  வகையில்,பல்வேறு செயல்களில் இறங்கியது .

increasing க்கான பட முடிவு

இதனால் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சென்ற ஏப்ரல் மாதம் வரை உள்ள காலத்தில்  , 3 கோடியே 21 லட்சம் டன்களாக  சர்க்கரை உற்பத்தியாகி  பெருகி உள்ளது. இது கடந்த ஆண்டை விட, 10 சதவீதம்  அதிகமாகும் .