சிக்ஸர் படத்தில் ….சின்னத்திரை நடிகை ….!!!!

சிக்ஸர் படத்தில் நடிக்கும் சின்னத்திரை நடிகை வாணிபோஜன் நடித்துள்ளார் .

எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில்,வைபவ் நடிப்பில் உருவாகும் படம் சிக்ஸர் . இந்த படத்தில் வைபவ் போலீசாக நடிக்கிறார்.இப்படத்தில் வைபவுக்கு ஜோடியாக  பலாக் லால்வாணி நடித்துள்ளார் . திகில் படமாக உருவாகும் இந்த படத்தை நிதின் சத்யா தயாரிக்கிறார் . மேலும் இப்படத்தில் மற்றொரு கதா நாயகியாக வணிபோஜன் அறிமுகமாகியுள்ளார்.  சின்னத்திரை சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இவர் தற்போது திரையுலகில் நுழைந்துள்ளர்.

வணிபோஜன் போட்டோஸ் க்கான பட முடிவு

இது குறித்து வாணி தனது டுவிட்டர் பக்கத்தில் எனது பழைய நண்பரால்  இந்த படத்தின் வாய்ப்பு  எனக்கு கிடைத்துள்ளது என பதிவிட்டுள்ளார்.  ஏற்கனவே சின்னத்திரையில் இருந்து  திரையுலகில் நுழைந்தவர்கள் பலரில்  சிவகார்த்திகேயனும் மாகாபா ஆனந்தும்  முன்னணி நாயகர்களாக வலம் வருகின்றனர் .மேலும் இந்த வரிசையில்  தற்போது  வணிபோஜனும் இணைந்து உள்ளார் .