தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று தெரியுமா..?

தமிழகத்தில் இன்று 37 மாவட்டங்களில் மொத்தம் 5,652 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்த பாதிப்பு :

தமிழகத்தில் இன்று 37 மாவட்டங்களில் மொத்தம் 5,652 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,19,860 ஆக அதிகரித்தது.

குணமடைந்தவர்கள் :

தமிழகத்தில்  இன்று 5,768 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 4,64,668 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு, 46,633 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழப்பு :

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,559 ஆக அதிகரித்துள்ளது.

 

சென்னையில் கொரோனா:

அதிகபட்ச பாதிப்பாக சென்னையில் இன்று மட்டும் 983 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 1,51,560 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது 9,833 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் ஒரு மாவட்டமும் இல்லாமல் 37 மாவட்டத்திலும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இன்று மாவட்ட வாரியாக கொரோனா தொற்று :

அரியலூர் –  27,

செங்கல்பட்டு – 319,

சென்னை – 983,

கோவை – 549,

கடலூர் –  263,

தர்மபுரி – 117,

திண்டுக்கல் – 68,

ஈரோடு – 98,

க.குறிச்சி – 162,

காஞ்சிபுரம் – 189,

குமரி – 114,

கரூர் – 43,

கிருஷ்ணகிரி – 68,

மதுரை – 97,

நாகை – 71,

நாமக்கல் – 120,

நீலகிரி- 72,

பெரம்பலூர்- 16,

புதுக்கோட்டை- 131,

ராமநாதபுரம்- 36,

ராணிப்பேட்டை- 96,

சேலம்-  280,

சிவகங்கை- 42,

தென்காசி- 70,

தஞ்சை- 138,

தேனி-  50,

திருப்பத்தூர்-  93,

திருவள்ளூர்- 282,

தி.மலை- 156,

திருவாரூர்- 139,

தூத்துக்குடி- 85,

நெல்லை- 118

திருப்பூர்- 149,

திருச்சி-  98,

வேலூர் – 116,

விழுப்புரம்- 142,

விருதுநகர் – 50.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *