உச்சநீதிமன்ற வளாகத்தை சுற்றி 144 தடை !!!

உச்சநீதிமன்ற வளாகத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது .

உச்சநீதிமன்றத்தில்   பணிபுரிந்த முன்னாள் பெண் ஊழியர், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது  கடந்த மாதம் பாலியல் புகார் ஒன்றை அளித்தார். இது  குறித்து விசாரத்த நீதிபதிகள் பாப்தே, இந்திரா பானர்ஜி, இந்து மல்கோத்ரா போன்ற மூவர் அடங்கிய விசாரணை குழு, தலைமை நீதிபதிக்கு எதிரான புகார் அடிப்படை ஆதாரமற்றது என்று கூறி நிராகரித்தது.

144 தடை உத்தரவு க்கான பட முடிவு

 

இதனால் ,வழக்கறிஞர்கள் மற்றும் பெண் உரிமை ஆர்வலர்களும் இணைந்து போராட்டம் நடத்துவதால் உச்சநீதிமன்ற வளாகத்தை சுற்றி 144  தடை உத்தரவு  பிறப்பிக்கபட்டுள்ளது.தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் தள்ளுபடி செய்யப்பட்டதால் ,உச்சநீதிமன்றம் முன்பு ஏராளமான வழக்கறிஞர்கள் மற்றும் பெண் உரிமை ஆர்வலர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர் .