“பிரச்சாரத்தில் கண்ணீர் மல்க அழுத அன்புமணி “மனதை உருக்கிய சம்பவம் !!…

பிரச்சாரத்தின் போது கண்ணீர் மல்க அழுத அன்புமணியை பொதுமக்கள்  சமாதானம் படுத்திய சம்பவம் மனதை நெகிழவைத்துள்ளது

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

தர்மபுரி மக்களவை தேர்தல் தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள பாமக கட்சியின் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் . இவர் மக்களவை தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்து வந்தார்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில்  பிரச்சாரத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஈடுபட்டார் அந்த பகுதி பொதுமக்கள்,பெரியளவில் வரவேற்பு அளித்தனர் அதன்பின் அன்புமணி அவர்கள் பொதுமக்களிடையே பேசினார் அவர் பேசியதாவது ,

தன்  மீது இவ்வளவு பாசம் கொண்டு என்னை வரவேற்பு அளித்துள்ளீர்கள் உங்க  வரவேற்பை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன் . இந்த வரவேற்ப்பிற்காகவே   அண்ணனாக, தம்பியாக, மகனாக இருந்து பணிசெய்வேன் , என்று தெரிவித்தார். இதனையடுத்து திடீரென அழுக ஆரம்பித்துவிட்டார்  அதன்பின் அழுகையை நிறுத்த கோரி ஊர் மக்கள் வலியுறுத்தினார்