“துப்பறிவாளன் 2” படத்தில் இசைஞானி இளையராஜா..!!!!

நடிகர் விஷாலின் ‘துப்பறிவாளன் 2’ திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் – பிரசன்னா நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளிவந்த ‘துப்பறிவாளன்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் நல்ல வசூலையும் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகவுள்ளது.

Image result for துப்பறிவாளன் 2 இளையராஜா

இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைக்கவுள்ளதாகவும், முதல் பாகத்தில் நடித்திருந்த நடிகர்கள் பலர் 2-ம் பாகத்திலும் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது.