ITI படித்தால் போதும் ….. ரூ.59,900 கெத்தனா சம்பளம் ….. 2,900 அரசு பணியிடம் ….!!

தமிழ்நாடு மின்சார வாரியம் செய்திகள் (TNEB Recruitment 2020): தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

பணிகள்: கள உதவியாளர்

பணியிடம்: தமிழ்நாடு முழுவதும்

மொத்த காலியிடங்கள்: 2900

மாத சம்பளம்: ரூ. 18,800 – 59,900/-

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 24.03.2020

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.04.2020

அதிகாரபூர்வ வலைத்தளம்: https://www.tangedco.gov.in/

 கல்வி தகுதி:

  • Field Assistant(Trainee) – ITI (National Trade certificate/National Apprenticeship certificate) in Electrician (OR) Wireman (OR) Electrical Trade under Centre of Excellence Scheme படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
  • கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.