காரசாரமான பூண்டு காரக்குழம்பு செய்வது எப்படி ..!!

நல்ல காரசாரமான பூண்டு காரக்குழம்பு செய்யலாம் வாங்க.  

தேவையானபொருட்கள் :

பூண்டு -50 கிராம்

சின்ன வெங்காயம் -100 கிராம்

தக்காளி -1

மிளகாய் தூள் -1 ஸ்பூன்

மல்லித்தூள் -1 ஸ்பூன்

மஞ்சள் தூள் -அரை டீஸ்பூன்

புளி-தேவையான அளவு

உப்பு -தேவையான அளவு

கடுகு -1 டீஸ்பூன்

கறிவேப்பிலை -சிறிதளவு

உளுந்தம் பருப்பு -1/2 டீஸ்பூன்

எண்ணெய் -தேவையான அளவு

garlic க்கான பட முடிவு

 

செய்முறை :

ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் கடுகு,உளுந்தம் பருப்பு ,கறிவேப்பிலை போட்டு தாளித்த்து  பின் அதில் வெங்காயம், பூண்டை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.அவை நன்கு வதக்கிய பின்  தக்காளியை போட்டு வதக்க வேண்டும்.பின்பு அதில் மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,மல்லித்தூள் ,உப்பு மற்றும் கரைத்து வைத்த புளித் தண்ணீரை ஊற்றி சுண்டி வரும்  வரை கொதிக்க விட்டு இறக்கினால் காரசாரமான பூண்டு காரக்குழம்பு தயார் ..!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *