தீபாவளி ஸ்பெஷல் அச்சு முறுக்கு செய்வது எப்படி …!!!

அச்சு முறுக்கு
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – 2  கப்
சர்க்கரை – 1/2  கப்
மைதா மாவு – 1/2  கப்
தேங்காய் பால் –   1   1/2  கப்
உப்பு  –  தேவையான அளவு
வெண்ணிலா எசன்ஸ்  –  1/4  தேக்கரண்டி
அச்சு முறுக்குக்கான பட முடிவுகள்
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு , மைதா மாவு , உப்பு , சர்க்கரை , தேங்காய்ப்  பால் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும் .  இதனுடன் எசன்ஸ் சேர்த்து கலந்து தோசை மாவு போல கெட்டியாக கரைக்க  வேண்டும் . கரைத்த மாவில் அச்சை 3/4 பாகம் மட்டும் நனைத்து சூடான எண்ணெயில் விட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான அச்சு முறுக்கு தயார்..!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *