செட்டிநாடு ரசம் செய்வது எப்படி …..

செட்டிநாடு ரசம்

தேவையான பொருட்கள் :

தனியா –  2  ஸ்பூன்

மிளகு – 1 ஸ்பூன்

சீரகம் –  3/4  ஸ்பூன்

மஞ்சள் தூள் –  1/4 ஸ்பூன்

உளுத்தம்பருப்பு – 1/2 ஸ்பூன்

கடுகு – 1/4 ஸ்பூன்

தக்காளி – 1

நெய் – சிறிதளவு

புளி – சிறிது

கொத்தமல்லித்தழை – சிறிதளவு

எண்ணெய் – தேவைக்கேற்ப

உப்பு –  தேவைக்கேற்ப

ரசம்க்கான பட முடிவுகள்

செய்முறை :

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தனியா , மிளகு , சீரகம் , உளுந்தம்பருப்பு சேர்த்து வறுத்து அரைத்துக் கொள்ள வேண்டும் . கடாயில் நெய்  ஊற்றி சீரகம்  , கடுகு தாளித்து தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும் .  பின் மஞ்சள் தூள் , புளிக் கரைசல் , உப்பு , கொத்தமல்லித்தழை   மற்றும் அரைத்த பொடி சேர்த்துக்  கிளறி சிறிது கொதி விட்டு இறக்கினால் சுவையான செட்டிநாடு ரசம் தயார் !!!

 

 

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *