சுவையான முட்டை ரைஸ் செய்வது எப்படி !!!

முட்டை ரைஸ்

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி  – 1  கப்

முட்டை –  1

பட்டாணி    –  1/2  கப்

கேரட் –  1/2  கப்

குடை மிளகாய்  –  1/2  கப்

பின்ஸ்  –   1/2  கப்

கோஸ் –  1/2  கப்

மிளகு தூள்   –  1  ஸ்பூன்

பூண்டு   – 2   பல்

வெங்காயத்  தாள்   –  1/2  கப்

வினிகர்  –  1  ஸ்பூன்

சோய சாஸ்  – 1  ஸ்பூன்

உப்பு  –   தேவையானஅளவு

egg க்கான பட முடிவு

செய்முறை:

முதலில்  சாதத்தை வடித்துக் கொள்ள வேண்டும். பின்   கடாயில்   எண்ணெய்   சேர்த்து   வெங்காயம் , நறுக்கிய பூண்டு, காய்கறிகள் சேர்த்து   வதக்கிக் கொள்ள வேண்டும்  . காய்கறிகள் வெந்ததும் வடித்த சாதம் , சோயா  சாஸ், வினிகர் மற்றும் முட்டை சேர்த்து
கிளறி மிளகு தூள் மற்றும் வெங்காயத்  தாள், உப்பு சேர்த்து  இறக்கினால்  சுவையான முட்டை ரைஸ்   தயார் !!!