ஸ்பைசியான முட்டை 65 செய்வது எப்படி ???

முட்டை   65

தேவையான பொருட்கள்:

முட்டை –  5

சின்ன வெங்காயம் –  10

பூண்டு – 5

சீரகம் – 1 ஸ்பூன்

சோம்பு  – 1 டீஸ்பூன்

மிளகாய்த்தூள்  – 1  டீஸ்பூன்

கருவேப்பிலை – தேவையான அளவு

உப்பு –  தேவையான அளவு

எண்ணெய் –  தேவையான அளவு

egg க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் முட்டைகளை  அவித்து  சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள  வேண்டும். சின்ன வெங்காயம் ,பூண்டு ,   சீரகம் ,சோம்பு  ஆகியவற்றை அரைத்து  மிளகாய் தூள் , உப்பு சேர்த்து ,முட்டையில் தடவி அரை மணி நேரம் ஊற வைக்க  வேண்டும். ஒரு கடாயில்  எண்ணெய் ஊற்றி  முட்டையை பொட்டு  பொரித்து எடுத்தால் சுவையான முட்டை 65  தயார் !!!