முறுக்கு மாவு அரைப்பது எப்படி ..!!!

முறுக்கு மாவு

தேவையான பொருட்கள் :

பச்சை அரிசி –  6  கப்

பாசிப்பருப்பு – 1  கப்

கடலை பருப்பு –  1 கப்

பொட்டுக்கடலை – 1 ஸ்பூன்

முறுக்கு க்கான பட முடிவு

செய்முறை :

முதலில்  அரிசியை நன்கு ஊறவிட்டு  அலசி காயவைத்துக் கொள்ள வேண்டும். பின் பாசிப்பருப்பு ,கடலைப்பருப்பு , பொட்டுக்கடலை அனைத்தையும் தனித்தனியே  வறுத்து ஆறியதும்  அரிசியுடன் கலந்து அரைத்து எடுத்தால் முறுக்கு மாவு தயார் !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *