உடலுறவில் ஆண்கள் “எடுத்தோம் கவுத்தோமுன்னு செய்யாதீங்க” இப்படி பொறுமையா செய்யுங்க..!!

இதனை ஒருவர்  அவர்களின் துணையை திருப்தி படுத்துவதற்காக அவர்கள்  சொன்ன வழிமுறை நான் சொல்கிறேன். வாழ்க்கையில் செக்ஸ் என்பது மிகவும் முக்கியம். ஆணுக்கு பெண் தேவை, பெண்ணுக்கு ஆண் தேவை. அப்படி இல்லையென்றால் வாழ்க்கை இனிக்காது. ஆண்கள் உடலுறவில் ஈடுபடுவதற்கு முன் பெண்களின் மனதை புரிந்து கொள்ள வேண்டும். அவசர அவசரமாக எதுவுமே செய்ய வேண்டாம்.

Related image

கைகளால்  பிடித்து  படபடவென்று  புடவையை கலையாமல் உங்களுடைய வாயால்  பிடித்து பொறுமையாக எடுத்து அவிழ்த்து, முத்தமிட வேண்டும்.  உங்களுடைய கழுத்து  அவருடைய கழுத்தில் ஒன்று சேர்த்து   அவர்களுக்கு அழுத்தமான முத்தத்தை கொடுக்க வேண்டும். நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். ஒரு ஆழமான முத்தம் பெண்ணுக்கு மிகவும் பிடித்த  விஷயமாகும்.

Image result for udaluravu

உதட்டில் வைக்க கூடிய ஆழமான முத்தம் சும்மா நச்சக் நச்சக் என்று கொடுக்காமல் நிதானமாக அவர்களுக்கு கொடுத்து அவளுடைய முகத்தை சுவையுங்கள். நீங்கள் உதட்டில் வைக்க கூடிய ஆழமான முத்தத்தில் அவர்களின் உணர்ச்சி பெருக்கெடுக்க வேண்டும். அதே போல மார்பகம் மீது விளையாடும் அனைத்து விஷயமும் பெண்களுக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் அதில் காயம் படாமல் நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

Related image

மீசை குத்தினால் பெண்களுக்கு பிடிக்கும் அதற்காக வரம்பு மீறக்கூடாது. மார்பகத்தில் முத்தமிட்டு ஒவ்வொரு இடமாக  தலை, நெற்றி, உதடு ஆகியவற்றை சுவைக்க வேண்டும். கைகளினால் மார்புக்கு கொடுக்கின்ற முக்கியத்துவம் எந்த அளவுக்கு பெண்களுக்கு பிடிக்குமோ அந்த அளவுக்கு கழுத்துக்கு  கொடுக்கிற முக்கியத்துவமும்  பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.

Related image

கழுத்தில் கொடுக்கும் ஆழமான முத்தம், முழங்காலுக்கு கீழே கொடுக்கும் முத்தம், பின்புறத்தில் கொடுக்கும் முத்தம், அவர்களுடைய தொப்புள் பகுதிகளில் கொடுக்கும் முத்தம் எல்லாமே பெண்களுக்கு மிகவும் பிடித்த விஷயம். முதலில் ஆடையை விலக்குவதற்கு முன்  உங்களுடைய அன்பையும், உங்களுடைய காமத்தையும் உணர்த்த வேண்டும். இப்படி செய்தால் போதும் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *