யாருக்கு எப்படி..? இன்றைய முழு ராசி பலன்கள்…!!

நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம் , ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம்.

மேஷம் :

கவனமுடன் செயல்பட வேண்டும். கொடுக்கல் , வாங்கலில் மிகுந்த கவனம் தேவை.  நட்பு பகையாகாமல் இருக்க பேச்சில் கவனம் செலுத்துவது சிறந்தது. வெளியூர் பயணங்களில் விழிப்புணர்வு தேவை.

ரிஷபம் :

நல்ல செய்திகள் வந்து சேரும். நினைத்த காரியம் நிறைவேற வாய்ப்புள்ளது. சொந்தங்களின் வருகையால் நன்மை கிடைக்கும். கல்யாணக் கனவு நிறைவேறும்.  அரசு மூலமாக எதிர்பார்த்த சலுகை கிடைக்க வாய்ப்புண்டு.

மிதுனம் :

நம்பிக்கைகள் நிறைவேறும் நாள். நல்லவர் களின் தொடர்பு தொடரும். குறைந்த வங்கிச் சேமிப்பை ஈடுகட்டும் முயற்சி பலன்தரும். வியாபாரப் போட்டிகளை விரட்டியடிப்பீர்கள்.

கடகம் : 

இல்லத்தில் அமைதி உண்டாகும்  நாள். பஞ்சாயத்துக்களின் முடிவு நல்லதாக அமையும் . திட்டமிடாத காரியமொன்று எதிர்பாராமல் முடிவடையும். வரவு_வில்  திருப்தி உண்டாகி பொதுவாழ்வில் புகழ் எட்டும்.

சிம்மம் : 

ஆதரவுக் கரம் உதவுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் நல்ல நாள். அரசியலில் ஈடுபாடு ஏற்படும். புதிய வாகனம் வாங்கும் திட்டம் நிறைவேறும். விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள்.

கன்னி : 

நீங்கள் சந்தித்தவர்களால் மகிழ்ச்சி கிடைக்கும் நாள். வேலை மற்றும் பணியில்  சம்பள உயர்வு ஏற்படும். இடையில் நின்ற பணிகளின்  மீதியை தொடருவீர்கள்.

துலாம் :

சந்தோஷம் அதிகரிக்கும்  நாள். தொழிலில் புதிய கூட்டாளிகளைச் சேர்க்கும் எண்ணம் உண்டாகலாம். உங்களுக்கு வரவேண்டிய பணம் வந்து சேரும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள்.

விருச்சிகம் : 

சந்தோசம் அதிகரிக்கும் நாள். நாட்டுப் பற்று கொண்டவர்களின் நல்லாதரவு கிட்டும். தொழில் முன்னேற்றம் அடைவீர்கள். தொலைபேசி அழைப்பால் ஆதாயம் உண்டு.

தனுசு : 

உங்களுக்கு வரவுவில்  திருப்தி ஏற்படும்  நாள். உங்களுக்கு ஏற்படும் தொழில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். பொருளாதார நலனை கருத்தில் கொண்டு வெளியூர் பயணமொன்றை திட்டமிடுவீர்கள் . ஆடம்பரமான பொருட்களை வாங்குவதில் வேகத்துடன் கூடிய ஆர்வம் காட்டுவீர்கள்.

மகரம் : 

அதிர்ஷ்ட வாய்ப்புகள் அதிகரிக்கும் நாள். ஆதரவுக் கரம் கொடுத்து உதவுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள். உடல் நலம் நன்றாக முன்னேறும்.

கும்பம் : 

புதிய பாதை உண்டாகும் நாள். உங்களின் அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள முயற்சி செய்வீர்கள். எடுத்த காரியம் செய்தலும் எளிதில் முடிவடையும். உயரதிகாரிகளின் பாராட்டுக்களினால் உங்கள் உள்ளம் மகிழும்.

மீனம் : 

உங்களுக்கு மன மாற்றத்தால் ஏற்படுவதால் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். கொடுக்கல் மற்றும் வாங்கல்_களால் ஏற்பட்ட பகைகள் நீங்கும்.