வீட்டிலேயே ஈஸியா வெங்காய போண்டா செய்யலாம்!!!

மாலை டீயுடன் சாப்பிட சூப்பர் சைடிஷ் வெங்காய போண்டா..

தேவையான பொருட்கள்:

கடலை மாவு – 1 கப்

மைதா மாவு – 4 ஸ்பூன்

பெரிய வெங்காயம் – 2

நறுக்கிய பச்சை மிளகாய் – 2

சோம்பு – 1 ஸ்பூன்

மிளகாய்தூள் – 1 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

Onion க்கான பட முடிவு

செய்முறை:

கடலை மாவுடன் வெங்காயம் , மைதா மாவு,  சோம்பு, மிளகாய்த்தூள், உப்பு மற்றும்  சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெயை  காய வைத்து சிறிய உருண்டைகளாக உருட்டி  எண்ணெயில் போட்டு  நன்கு வேகவைத்து எடுத்தால்  சுவையான வெங்காய போண்டா தயார்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *