ஹீரோ படத்தின் டிரைலர் வெளியாகும் என படக்குழுவினர் அறிவிப்பு…!!

 

Image result for sivakarthikeyan kalyani priyadarshan

இப்படத்தின் டீசர் கடந்த மாதம் அஃக்டோபர்  24-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இது ரசிகர்களின் மத்தியில் நல்லவரவேர்ரப்பை பெற்றது. இந்நிலையில்  இப்படத்தின் டிரைலர் நாளே வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளார்கள். அதன்படி வெள்ளிக்கிழமை அன்று காலை 8 மணி அளவில் சத்யம் திரையரங்கில் ட்ரைலர் வெளியாகும் என்றும் யூடூப்பில் காலை  11.03 மணிக்கு ட்ரைலர் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படமானது வருகின்ற டிசம்பர் 20-ந் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *