விக்னேஷ் சிவனின் அம்மாவை பார்த்துளீர்களா……? வைரலாகும் புகைப்படம்…..!!

விக்னேஷ் சிவன் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனையடுத்து, இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவது அனைவரும் அறிந்த விஷயம்.

 

தற்போது இவர்கள் ”காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தில் ஒன்றாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், விக்னேஷ் சிவன் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள்  மத்தியில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *