நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா?….. வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படம் இதோ….!!!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ஸ்ரீகாந்த். இவர் ரோஜா கூட்டம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நிலையில் அடுத்தடுத்து சில சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான காபி வித் காதல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

கடந்த 2008-ம் ஆண்டு வந்தனா என்பவரை நடிகர் ஸ்ரீகாந்த் திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இந்நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் தன்னுடைய குடும்பத்துடன் எடுத்த புகைப்படமானது தற்போது வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஸ்ரீகாந்துக்கு இவ்வளவு பெரிய மகன் மற்றும் மகள் இருக்கிறார்களா என்று கூறி வருகிறார்கள்.

Leave a Reply