“புதிய மோட்டார் வாகன சட்டம்” ரூ52,000 அபராதம்… குஜராத்தில் அநியாயம்..!!

ஹரியானா மாநிலம் குர்கானில் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக டிராக்டர் ஓட்டுநருக்கு அதிகபட்சமாக 59 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தை செயல்படுத்தும் விதமாக குருகிராம் போக்குவரத்து காவல்துறையினர் இது போன்ற அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர். நியூ காலனி டீ சீரியஸ் பகுதியில்  போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் சென்றதாக கூறி டிராக்டரை ஓட்டிச்சென்ற உரிமையாளர் ராம்கோபால் மீது புகார் எழுப்ப பட்டதோடு சிக்கியுள்ளார்.

Image result for புதிய மோட்டார் வாகன சட்டம்

இதுகுறித்து குருகிராம் காவல்துறையினர் தெரிவிக்கையில், ஓட்டுனர் உரிமம், ட்ராக்டர்க்கான பதிவுச் சான்றிதழ், உள்ளிட்டவற்றை வைத்திருக்கவில்லை என்றும், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல்காவல்துறை அதிகாரிகளின் உத்தரவுகளை மீறுவது போக்குவரத்து விதிமுறைகளை மீறுவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் ஓட்டுனர்  ராம்கோபால் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Image result for புதிய மோட்டார் வாகன சட்டம்

மேலும் ராம்கோபால் ஏற்றி வந்த டிராக்டரையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். புதிய போக்குவரத்து விதிகளின் கீழ் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு குருகிராம் காவல்துறை விதிக்கும் மூன்றாவது அபராதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இருசக்கர வாகன ஓட்டுனருக்கு 23 ஆயிரம் ஆட்டோ ஓட்டுனருக்கு 32 ஆயிரத்து 500 ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.