கனவுலகிலன் நாயகன்…… சிக்மென்ட் ஃபராய்டுவின்….. பொன்னான வரிகள்….!!

கனவு, சிந்தனை உள்ளிட்ட பிரமிக்கவைக்கும் விஷயங்கள் குறித்து அற்புதமான தத்துவங்களை தந்த சிக்மண்ட் பிராய்ட் என்பவரின் பிறந்த தினம் இன்று ,இந்நாளில் அவரது தத்துவ வரிகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

கனவுகள் வேறொரு உலகில் இருந்து வருகின்றன என்று சொல்லமுடியாவிட்டாலும் அவை வேறொரு உலகத்துக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன

 பிரார்த்தனையால் மனித குலத்திற்கு மகத்தான சக்தி கிடைக்கிறது. அதன் மூலம் மனிதர்கள் தங்களது துன்பங்களை போக்கிக் கொள்ள முடியும் 

உணர்வுகளை கனவுகள் மிகைப்படுத்தி காட்டுகின்றன. கனவுகள் ஒழுங்கற்றவை. உள் மன ஆசைகளின் வெளிப்பாடே கனவு 

 மனிதன்  பிறக்கும்போது வெற்றுத்தாள்  போல்தான் பிறக்கின்றான்.இவ்வுலகில் அவன் கண்டு கேட்டு உற்று அறியும் சம்பவங்கள் மூலம் மெல்ல மெல்ல அவன் நல்லது கெட்டது பகுத்தறியும் திறன் பெறுகிறான்.

ஒருவர் வாழ்க்கையில்  பெரும் அனுபவம் தான் அவருக்கு வலிமையான ஆற்றலை  வெளிக்காட்டும்.

வெளிப்படுத்தப்படாத உணர்ச்சிகள் ஒருபோதும் இறக்காது. அவை உயிருடன் ஆழ்மனதில் புதைக்கப்படுகின்றன. ஒருநாள் நிச்சயமாக அது வெளிப்படும்.

முனைப்பால் உந்தப்படும் இயல்புக்கும்,  உணர்வால் உந்தப்படும் இயல்புக்கும் உள்ள உறவு இரு தேரின் ஓட்டுனருக்கும் அதன் குதிரைக்கும் உள்ளான  உறவைப் போன்றது.

கனவுகள் பிரபஞ்சத்தை அறிந்து கொள்ளவும் ராஜபாட்டை

கண்ட வரிகள் அனைத்தும் சிக்கும் வாய்ப்பு நமக்கு தந்த பொன்னான உரியது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *