தங்கம் கிடுகிடு உயர்வு “பவுனுக்கு ரூ 464 அதிகரிப்பு” பொதுமக்கள் அதிர்ச்சி…!!

தங்கம் விலை பவுனுக்கு ஒரே நாளில் ரூ 464 உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.

தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது. குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது.

தங்கத்தின் விலை :

சென்னையில் இன்று 22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் நேற்றைய விலையில் இருந்து ரூ 58 அதிகரித்து  ரூ 3,327_க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல 22 கேரட் 1 பவுன் ஆபரணத் தங்கம் நேற்றைய விலையில் இருந்து ரூ 464 அதிகரித்து ரூ  26,616_க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

gold க்கான பட முடிவு

சென்னையில் இன்றைய   (11/07 /2019) தினத்தில்  தங்கத்தின்  விலை பட்டியல் :



22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் :  ரூ 3,327| நேற்றைய விலை : ரூ   3,269  | உயர்வு  ரூ 58

22 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ  26,616 | நேற்றைய விலை : ரூ  26,152 | உயர்வு  ரூ 464


24 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் :  ரூ 3,629 | நேற்றைய விலை : ரூ 3,568   | உயர்வு  ரூ 61

24 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ  29,032 | நேற்றைய விலை : ரூ 28,544 |  உயர்வு  ரூ 488



 

silver க்கான பட முடிவு

சென்னையில் இன்றைய தினத்தில்  (011 /07 /2019) வெள்ளியின் விலை பட்டியல் :



1 கிராம்  வெள்ளி  :  ரூ 40.70 | நேற்றைய விலை : ரூ 40.56 |  உயர்வு ரூ 0.14

10 கிராம் வெள்ளி  :  ரூ 407  | நேற்றைய விலை : ரூ 405.60 | உயர்வு ரூ 1.40

100 கிராம் வெள்ளி  : ரூ 4,070 | நேற்றைய விலை : ரூ 4,056 | உயர்வு ரூ 14

1 கிலோ  வெள்ளி  : ரூ 40,700 | நேற்றைய விலை : ரூ 40,560 | உயர்வு ரூ 140



 

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *