“தங்கம் விலை கிடு கிடு சரிவு” பவுனுக்கு 64 குறைவு …. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!!

தற்போது தங்கம் பவுனுக்கு ரூபாய் 64 குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது.

சென்னையில் இன்றைய தினத்தில்  (18/05 /2019) தங்கத்தின் விலை : 


22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் :  ரூ 3,050  | நேற்றைய விலை : ரூ   3,058     | குறைவு ரூ 08

22 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ  24,400  | நேற்றைய விலை : ரூ  24,464     | குறைவு ரூ 64


24 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் :  ரூ 3,325 | நேற்றைய விலை : ரூ 3,333          | குறைவு  ரூ 08

24 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ  26,600 | நேற்றைய விலை : ரூ 26,664     |  குறைவு ரூ 64



சென்னையில் இன்றைய தினத்தில்  (18/05 /2019) வெள்ளியின் விலை : 



1 கிராம்  வெள்ளி  :  ரூ 40.25  | நேற்றைய விலை : ரூ 40.22   |  உயர்வு ரூ  0.03

10 கிராம் வெள்ளி  :  ரூ 402.50  | நேற்றைய விலை : ரூ 402.20    | உயர்வு ரூ 0.30

100 கிராம் வெள்ளி  : ரூ 4,025  | நேற்றைய விலை : ரூ 4,022 | உயர்வு ரூ 03

1 கிலோ  வெள்ளி  : ரூ 40,250   | நேற்றைய விலை : ரூ 40,220  | உயர்வு ரூ 30