“தங்கம் விலை அதிரடி சரிவு ” பவுனுக்கு ரூ 64 குறைவு… வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி…!!

இன்று தங்கம் பவுனுக்கு ரூபாய் 64 குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  

தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது.

சென்னையில் இன்றைய தினத்தில்  (30/05 /2019) தங்கத்தின் விலை : 


22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் :  ரூ 3,028  | நேற்றைய விலை : ரூ   3,036    | குறைவு  ரூ 08

22 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ  24,224 | நேற்றைய விலை : ரூ  24,288  | குறைவு ரூ 64


24 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் :  ரூ 3,303 | நேற்றைய விலை : ரூ 3,311      | குறைவு  ரூ 08

24 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ  26,424 | நேற்றைய விலை : ரூ 26,488    |  குறைவு ரூ 64



சென்னையில் இன்றைய தினத்தில்  (30/05 /2019) வெள்ளியின் விலை : 



1 கிராம்  வெள்ளி  :  ரூ 39.44  | நேற்றைய விலை : ரூ 39.45   |  குறைவு ரூ 0.01

10 கிராம் வெள்ளி  :  ரூ 394.40  | நேற்றைய விலை : ரூ 394.50    |  குறைவு ரூ 0.10

100 கிராம் வெள்ளி  : ரூ 3,944 | நேற்றைய விலை : ரூ 3,945 |  குறைவு  ரூ 01

1 கிலோ  வெள்ளி  : ரூ 39,440   | நேற்றைய விலை : ரூ 39,450  | குறைவு ரூ 10