“தங்கம் விலை அதிரடி சரிவு” பவுனுக்கு 232 குறைவு…. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 232 குறைந்துள்ளதால்  வாடிக்கையாளர்கள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 

தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது. குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது.

தங்கத்தின் விலை :

சென்னையில் இன்று 22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் நேற்றைய விலையில் இருந்து ரூ 29 குறைந்து  ரூ 3,298_க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல 22 கேரட் 1 பவுன் ஆபரணத் தங்கம் நேற்றைய விலையில் இருந்து ரூ 232 அகுறைந்து  ரூ  26,384_க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

gold க்கான பட முடிவு

சென்னையில் இன்றைய   (12/07 /2019) தினத்தில்  தங்கத்தின்  விலை பட்டியல் :



22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் :  ரூ 3,298| நேற்றைய விலை : ரூ   3,327  | குறைவு ரூ 29

22 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ  26,384 | நேற்றைய விலை : ரூ  26,616 | குறைவு ரூ 232


24 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் :  ரூ 3,598 | நேற்றைய விலை : ரூ 3,629   | குறைவு ரூ 31

24 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ  28,784 | நேற்றைய விலை : ரூ 29,032 |  குறைவு ரூ 248



 

silver க்கான பட முடிவு

சென்னையில் இன்றைய தினத்தில்  (12 /07 /2019) வெள்ளியின் விலை பட்டியல் :



1 கிராம்  வெள்ளி  :  ரூ 40.56 | நேற்றைய விலை : ரூ 40.70 |  குறைவு ரூ 0.14

10 கிராம் வெள்ளி  :  ரூ 405.60  | நேற்றைய விலை : ரூ 407 | குறைவு ரூ 1.40

100 கிராம் வெள்ளி  : ரூ 4,056 | நேற்றைய விலை : ரூ 4,070 | குறைவு ரூ 14

1 கிலோ  வெள்ளி  : ரூ 40,560 | நேற்றைய விலை : ரூ 40,700 | குறைவு ரூ 140