தங்கம் விலை அதிரடி சரிவு…. பவுனுக்கு ரூ 240 குறைந்தது… பொதுமக்கள் மகிழ்ச்சி…!!

தற்போதைய நிலவரப்படி தங்கம் பவுனுக்கு ரூ 240 குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை . இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது.

Seithi Solai

சென்னையில் இன்றைய தினத்தில்  (03 /05 /2019) தங்கத்தின் விலை : 



22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் :  ரூ 3,012   | நேற்றைய விலை : ரூ 3,042       |   குறைவு ரூ 30

22 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ  24,096  | நேற்றைய விலை : ரூ 24,336   | குறைவு ரூ 240


24 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் :  ரூ 3,287  | நேற்றைய விலை : ரூ 3,317  | குறைவு ரூ 30

24 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ  26,296  | நேற்றைய விலை : ரூ 26,536 | குறைவு ரூ 240



சென்னையில் இன்றைய தினத்தில்  (03 /05 /2019) வெள்ளியின் விலை : 



1 கிராம்  வெள்ளி  :  ரூ 40.50   | நேற்றைய விலை : ரூ 40        | உயர்வு ரூ 0.50

10 கிராம் வெள்ளி  :  ரூ 324      | நேற்றைய விலை : ரூ 320     |உயர்வு ரூ 04

100 கிராம் வெள்ளி  : ரூ 4,050  | நேற்றைய விலை : ரூ 4,000  | உயர்வு ரூ 50

1 கிலோ  வெள்ளி  : ரூ  40,500     | நேற்றைய விலை : ரூ 40,000       | உயர்வு ரூ 500